T24 Tamil Media
இலங்கை

சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

நேற்றையதினம் வெளியாகிய 2019 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்கள் 9 ஏ பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

கடந்த வருடம் நடைபெற்ற கல்யவிப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 250 மாணவர்கள் தோற்றியுள்ளார்கள்.

அதில், 250 பேரும் திறமைச் சித்தி பெற்று 100 வீதம் சித்தியடைந்துள்ளனர்.

26 மாணவர்கள் 9 ஏ பெற்றுள்ளதுடன், அதில் தமிழ் மொழி மூலம் 12 மாணவர்கள், ஆங்கில மொழி மூலம் 14 மாணவர்களும் உள்ளடங்குகின்றனர். 29 மாணவர்கள் 8 ஏ பெற்றுள்ளனர்.

அதில் தமிழ் மொழி மூலம் 13 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 16 மாணவர்களும், 28 மாணவர்கள் 7 ஏ பெற்றுள்ளனர்.

அதில் தமிழ் மொழி மூலம் 13 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 15 மாணவர்களும், சித்தியடைந்துள்ளனர்.

ஏனைய மாணவர்கள்இ திறமைச் சித்தியடைந்துள்ளனர்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more