T24 Tamil Media
இலங்கை

சமுர்த்தி வீட்டு சீட்டிலிப்பிற்கான காசோலைகள் பொதுவில் பிரதேசத்தில் வழங்கி வைப்பு

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி வீட்டு சீட்டிலிப்பின் மூலம் தெரிவு செய்யப்படட இரண்டு குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்ட்டன .

இந்த நிகழ்வு பொத்துவில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் அரசரத்தினம் தலைமையில் சமுர்த்தி தலைமை காரியாலயலையத்தில் இடம்பெற்றது .

இந்த வீட்டு சீட்டிலிப்பு காசோலைகள் ஆனது 6 மற்றும் 27 ஆகிய இரு கிராம சேவை பிரிவுகளை சேர்ந்த இரண்டு குடும்பகங்களுக்கு தல 2லட்ஷம் பெறுமதியான காசோலைகள் வழங்க்கி வைக்கப்படடன. .
இவ் காசோலைகளை பொதுவில் பிரதேச சமுர்த்தி முகாமையாளர் அரசரத்தினம் தலைமை காரியாலய உதவியாளர் சமூர்த்தி உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டு இதனை வழங்கியுள்ளனர்

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more