T24 Tamil Media
இலங்கை

சந்தையில் சீனி இல்லை – விற்பனையாளர்கள் பலர் குற்றச்சாட்டு!

தற்போது சீனிக்கான உச்சபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்வதற்கான சீனி சந்தையில் இல்லை என விற்பனையாளர்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கமைய சீனி இறக்குமதியாளர்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சீனி வழங்கப்படுவதனால் விற்பனை நடவடிக்கைகளில் சில பிரச்சினைகள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு தேவையான அளவு அரிசியும் கிடைப்பது இல்லை என மொத்த விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more