T24 Tamil Media
இலங்கை

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதியில் 20 சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கந்தளாய் பதினாறாம் கொலணி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கசிப்பு உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தம்பலகாமம் விசேட காவல்துறை பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்த இரகசிய தகவலையடுத்து அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்த காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 20 சட்டவிரோத மதுபான போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை சந்தேகநபர் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும், இவருக்கு எதிராக வழக்குகள் கந்தளாய் நீதிமன்றில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more