T24 Tamil Media
இலங்கை

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 20 பேர் கைது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த 6 ஆம் திகதி சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 4 முச்சக்கர வண்டிகள் சோதனையிடப்பட்டன.

அந்தவகையில் குறித்த முற்சக்கர வண்டியில் பயணம் செய்த 20 பேரும் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல ஆயத்தமாக இருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்படட சந்தேக நபர்களில் 14 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 2 பிள்ளைகளும் அடங்குவர்.

மேலும் குறித்த நபர்கள் அனைவரும் மன்னார், வாழைச்சேனை, வத்தளை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more