T24 Tamil Media
இலங்கை

சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு பணி நீட்டிப்பு.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா வுக்கு பணி நீட்டிப்பை வழங்குவது குறித்து அரசாங்கத்தின் பிரதானிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் எதிர்வரும் மே மாதம் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஓய்வுபெறவுள்ளார்.

இருப்பினும் அவரது திறமையான சேவையை கவனத்தில் கொண்டு அவருக்கு பணி நீடிப்பு வழங்கப்படவுள்ளதாக பேசப்படுகிறது.

மேலும் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை அண்மையில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தமை இந்த பணி நீடிப்பை வழங்க பிரதான காரணியாக அமைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more