T24 Tamil Media
இலங்கை

கோட்டாபய – மஹிந்த அரசாங்கம் தோல்வி!

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதிஆணைக்குழுவின் சட்டம் தலைகீழாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்தரப்பிலுள்ள சகலருடனும் இணைந்து நீதியையும் நீதித்துறையையும் சீரழிப்பதற்கு எதிராக கலந்தாலோசித்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளர் என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்:
ஏனைய தரப்பினரால் பிரதமரால் கூறப்படுகின்ற விடயங்கள் மறுக்கப்படுகின்றன அத்துடன் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் பிரதமராலும், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளேவினாலும் கூறப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்தினுள் காணப்படுகின்ற முரண்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது .

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்க் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற போது தான் மின்சார கதிரையில் அமர்ந்துள்ளதாகக் கூறினார். எனினும் 2015 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம் அந்த நிலைமையை மாற்றியமைத்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more