நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மிகுதி தற்போது 866 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வலஹாஹெங்குணுவௌ தம்மரதன தேரர் இன்று ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக அன்பளிப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.