நாட்டில் கொவிட் 19 தொற்று காரணமாக நேறைய தினத்தில் 2 மரணங்கள் சம்பவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியச் சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர்,
மற்றும் இதேவேளை, தெஹிவளை பகுதியை சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593 ஆக அதிகரித்துள்ளது.