T24 Tamil Media
இலங்கை

கொவிட் மரணங்கள் தொடர்பான உண்மை தகவலை வெளியிட்டுள்ள சுதத் சமரவீர

கொரோன தொற்றுக்கு உள்ளான நிலையில் ஏற்கனவே புற்றுநோய், இருதய நோய் காரணமாக இறக்கும் நபர்களின் மரண எண்ணிக்கை கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், வேறு நோய்கள் காரணமாக இறக்கும் நபர்களை நாங்கள் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உள்ளடக்க மாட்டோம்.

உதாரணமாக நேற்று இரண்டு மரணங்கள் நிகழ்ந்தன. கொவிட் தொற்றி இருந்தாலும் அவர்கள் லியூகேமியா நோய் முற்றியதால் இறந்துள்ளனர். கொவிட் இந்த மரணங்களுக்கு காரணமில்லை.

இருதய நோய் காரணமாக உயிரிழப்பவர்களுக்கும் கொவிட் வைரஸ் தொற்று காரணமில்லை. இவ்வாறான நோய்களால் இறப்பவர்களை நாங்கள் கொவிட் மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள் எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more