T24 Tamil Media
இலங்கை

கொழும்பு மாநகர சபையின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக துரித தொலைபேசி இலக்கம்.

கொழும்பு மாநகர சபையின் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 0112 208 208 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்வதனுடாக கொழும்பு மாநாகர சபையினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென மாநகர சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த தொலைபேசி இலக்கத்தினுடாக கொழும்பு மாநகர சபையின் தகவல் மற்றும் சேவைகளை வழங்கும் பிரிவின் அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

மேலும் இந்த சேவையானது அலுவலக நாட்களில்காலை 08.30 தொடக்கம் மாலை 04.30 மணி வரையில் நடைபெறும் மேலும் அவசர சேவையான தீயணைப்பு சேவை மற்றும் நீர் மற்றும் வடிகாலமைப்பு சேவை 24 மணித்தியாலயமும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more