T24 Tamil Media
இலங்கை

கொழும்பு சிறைச்சாலை வளாகம் மற்றும் வெளிப்புறங்களிலும் பாதுகாப்பு கமரா பொருத்துவதற்கு நடவடிக்கை.

கொழும்பு சிறைச்சாலை வளாகம் மற்றும் வெளிப்புறங்களிலும் பாதுகாப்பு கமரா கட்டமைப்புக்களை பொருத்தும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடக பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறைச்சாலைகளில் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஏற்படுகின்ற பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல், மெகஸின், வெலிக்கடை பெண்கள் பிரிவு மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியவற்றின் வளாகங்களை உள்ளடக்கும் வகையில் இந்த கமரா கட்டமைப்பு பொருத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில் குறித்த நடவடிக்கையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more