T24 Tamil Media
இலங்கை

கொழும்பில் முகக் கவசம் அணியாதவர்கள் கைது! 2 லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை

கொழும்பில் முகக் கவசம் அணியாமல் உணவகத்தில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் தலா 2 லட்சம் சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் பெண் மற்றும் ஆண் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பரவும் வகையில் மோசமாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாங்கள் நிரபராதிகள் என இந்த இருவரும் நீதிமன்றத்தில் கூறியமையினால் மீண்டும் வழக்கு விசாரணை ஜனவரி மாதம் 26ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் உணவு பெறுவதற்காக அவர்கள் முகக் கவசம் அணியாமல் இருந்ததாக அவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more