கொழும்பு மினுவாங்கொடை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் பல குற்றச்சாட்டுகளில் தேடப்பட்டு வந்த அங்குலான ‘கொனாகோவில் ராஜா’ என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் பொலி ஸாருக்கும் பாதாள உலகக் கும்பலின் உறுப்பினரான குறித்த நபருக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.