T24 Tamil Media
இலங்கை

கொழும்பின் சில பகுதிகளில் ஊரடங்கு.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இத் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமுலில் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் மேலும் 43 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்த காலப் பகுதியில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 110 ஆக அதிகரித்துள்ளதாக அப் பகுதியின் தலைமை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இப் பகுதியில் இரு கொரோனா தொற்றாளர்கள் மாத்திரம் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர், எனினும் நேற்றைய தினம் இப் பகுதியிலிருந்து அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more