T24 Tamil Media
இலங்கை

கொரோனா தடுப்பூசி ஜனாதிபதி – பிரதமர் பெற்றுக்கொண்டனர்!

நாட்டில் கொவிட் 19 தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தினால் தற்போது தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது .

இதற்கமையஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்வுகளை அறிவிக்கும் ஊடகசந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .

மேலும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more