நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர் கொரோனா தடுப்பூசியை கொழும்பு இராணுவ வைத்தியலையில் வைத்துபெற்று கொண்டள்ளார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவும் கலந்து கொண்டதுடன் இதுவரை 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.