இலங்கையில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து வருகின்றது.
இலங்கை கடற்படையினர் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை சற்றுமுன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 409 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.