கெரவலபிட்டி அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகே உள்ள பாரிய குப்பைமலையில் திடீர் என்று தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது .
இந்த விபத்துச்சம்பவமாது உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் குப்பை சேகரிக்கும் இடத்திலேயே ஏற்பட்டுள்ளது .
இதனால் அந்த பகுதி முழுதும் புகை மண்டலமாக கடசியளிப்பதுடன் தீயணைப்பு படையினரும் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர் .
மேலும் ஸ்ரீலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ராமை குறிப்பிடத்தக்கது