T24 Tamil Media
இலங்கை

குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு.

வவுனியா மயிலங்குளம் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற 43 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான நகுலேஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆசியகுளம் பகுதியைச் சேர்ந்தவரான குறித்த நபர் மீன்பிடிப்பதற்குச் சென்றவேளையிலேயே குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

1990 அவசர நோயாளர் காவு வண்டியூடாக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிய போதிலும் அவர் ஏற்கனவே இறந்துள்ளமை தெரியவந்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணையை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more