நாட்டில் காதலிப்பதாக நடித்து பண மோசடியில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது என பொது மக்கள் அமைச்சர் சரத்வீரசேகர இதை தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் இங்கையில் பல பிரச்சனை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
இதனடிப்படையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மெது சடட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்