திருமதி உலக அழகுராணி கரோலைன் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திர ஆகியோர் கறுவாத்தோட்டம் காவற்துறையினரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திருமதி சிறிலங்கா அழகுராணியாக அண்மையில் கிரீடம் சூடிய புஷ்பிகா டி சில்வாவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.