ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்றையதினம் காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் விபரங்களை தெரிவிப்பதற்காக இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இவருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கருத்து தெரிவித்த அவர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்க தண்டனை வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் தற்போதைய அரசிற்கு மக்கள் வாக்களித்ததாக தெரிவித்துள்ளார்.