T24 Tamil Media
இலங்கை

எட்டு தோட்டத் தொழிலாளர்களிற்கு குளவிக்கொட்டு.

டயகம காவற்துறை பிரிவுக்குட்பட்ட டயகம மேற்கு 5 ஆம் பிரிவு தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 8 தொழிலாளர்கள் டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டயகம மேற்கு 5 பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று (07) காலை 9 மணியளவில் 10 இலக்க தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்த போது மரம் ஒன்றில் இருந்த குளவிக்கூடு கலைந்து இவர்களை தாக்கியுள்ளது.

இவர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்தின் உதவியோடு டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 7 பெண் தொழிலாளர்கள் ஒரு ஆண் மேற்பார்வை உத்தியோகத்தர் ஆக 8 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more