T24 Tamil Media
இலங்கை

ஊரடங்கு சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி திருகோணமலையில் சட்டவிரோத கட்டடம்!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி திருகோணமலையில் சட்டவிரோத கட்டடம் ஒன்றை அமைக்க முட்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இச் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி திருகோணமலை மரத்தடிசந்தி பிரதேசத்தில் சனீஸ்வரன் ஆலயத்திற்கு அருகில் இவ்வாறு திருகோணமலை நகராட்சி மன்றத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் சட்ட விரோதமாக கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக திருகோணமலை நகரசபைச் செயலாளர் திரு.ஜெயவிஷ்ணு தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

சம்பவ இடத்தில் எவ்வித கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு திருகோணமலை நீதி மன்றத்தினால் ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் ஊரடங்கு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி இவ்வாறு கட்டட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பொது மக்களினால் சம்பவ தினமான திருகோணமலை நகரசபைச் செயலாளர் திரு.ஜெயவிஷ்ணு அவர்களுக்கு தெரியப்படுத்தியதனை அடுத்து உடன் களத்திற்கு விஜயம் செய்து இவ்வாறு சட்டவிரோதமாக அமைக்கப்படவிருந்த கட்டடத்தில் வேலைகளை உடன் நிறுத்துமாறு கட்டளையிட்டிருந்தார்.

மேலும் திருகோணமலை நகரசபைச் செயலாளர் திரு.ஜெயவிஷ்ணு அவர்களின் வேண்டுகோளுக்கினங்க குறித்த இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இக்கால கட்டத்தில் உரிய சட்ட விரோத கட்டடம் அமைப்பதிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more