T24 Tamil Media
இலங்கை

ஊரடங்கு சட்டத்தினை மீறியதால் யாழில் 37 கைது, வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.நகருக்குள் காரணமில்லாமல் நடமாடிய 10 பெண்கள் உள்ளடங்கலாக 37 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

யாழ் நகரில் 06/04/2020 அன்று மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்துள்ள நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது. இதனால் முற்பகல் 10 மணியளவில் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக, யாழ் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், வீதித் தடையை ஏற்படுத்தி வாகனங்களில் செல்வோரிடம் விசாரணை நடத்தினர். இதன்போது, மருந்தகங்களுக்கு செல்வதற்கான மருத்துவரின் சிட்டை காண்பித்தவர்களும் அத்தியாவசிய சேவைகளுக்கான அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

காரணமின்றி பயணித்தவர்களை பொலிஸார் தடுத்துவைத்துள்ளனர். அவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்
என்றும் அவர்களது வாகனங்கள் அசாதாரண நிலை முடியும் வரை தடுத்துவைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை ஊரடங்கு சட்டம் விலக்கப்பட்டதாக வதந்தி மக்களிடையே பரவியதால் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுளனது என யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more