காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 650 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, காவற்துறை ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 500 பேர் ஆக உயர்வடைந்துள்ளது.