T24 Tamil Media
இலங்கை

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 302 பேர் கைது!

கம்பஹாமாவட்டத்தில் 19 காவல்துறை பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்றைய தினம் தளர்த்தப்படவுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 37 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்,

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஐந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஒக்ரோபர் 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 302 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையுடன், 53 வாக னங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றைய தினம் களுத்துறை மாவட்ட ஓவிடிகல கிரம சேவகர் பிரிவு, பதுகம கிரமசேவகர் பிரிவு, பதுகம புதிய கொலணி கிரம சேவகர் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளுக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more