நாடாளவிய ரீதியில் இலங்கையில் அமுல்ப்படுத்ப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் நாளைய தினம் தளர்த்தப்படமாட்டாது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு கம்பகா களுத்துறை ஆகிய மாவட்டங்கள் தவிரந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 28ஆம் திகதி காலை தளர்த்தப்படும் என்று சற்று மன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.