T24 Tamil Media
இலங்கை

ஊடகவியலாளரை தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்!

அக்போபுர பிராந்திய ஊடகவியலாளரை தாக்கிய மூவரை நாளை 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் பரூஸ் உத்தரவிட்டுள்ளார்.

அக்போபுர, சீனி ஆலை பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 20 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் அக்போபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்போபுர பகுதியில் விபத்தொன்று ஏற்பட்டதை அறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மூன்று சந்தேக நபர்களும் தாக்கியமையோடு அவரின் ஒலிப்பதிவு கருவியையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

பிராந்திய ஊடகவியலாளரினால் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய மூவரை கைது செய்து கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த போது அவர்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more