T24 Tamil Media
இலங்கை

உத்தர பிரதேசத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்!

உத்தர பிரதேசத்திற்கு பிரதம நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

அங்கு ஆளும் கட்சியாக உள்ள பா. ஜனதா ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது தேர்தல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஓவைஸி ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14ஆம் திகதி உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு சென்று அலிகாரில் உள்ள மகேந்திரசிங் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்க உள்ளார்.

பின்னர் இதனை தொடர்ந்து அரசியல் கட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமரின் குறித்த பயணம் உத்தரபிரதேச பா. ஜனதாவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்ப்பறக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more