T24 Tamil Media
இலங்கை

ஈழத்தின் மூத்த நாடக – திரைப்படக் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் காலமானார்.

ஈழத்தின் மூத்த நாடக – திரைப்படக் கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் காலமானார். கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில் 22/04/2020 அன்று காலமானார்.

1967 ஜனவரி மாதத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கையில் நிகழ்ந்த உரையாடலில் “ஈழத்திலும் திரைப்பட நடிகர்கள் இருக்கிறார்களா” என்ற கேள்விக்குப் பதிலாக ஈழத்தின் நான்காவது திரைப்படமாக ‘நிர்மலா’ வைத் தயாரித்தளித்தவர்.

‘நெஞ்சுக்கு நீதி’ ‘புதியகாற்று’ ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர். ‘தெய்வம் தந்த வீடு’ திரைப்படத்தில் நாதஸ்வரக்கலைஞராக நாயகனாக நடித்திருந்தார். புலம்பெயர்ந்தப்பின்னர் பிரான்ஸ் நாட்டிலும் திரைப்படத் துறைகளில் ஈடுபட்டு வந்தார்.
பரிஸ் நகரில் பவளவிழா கண்ட ஒரே ஈழத்தமிழ்க் கலைஞர் ஏ.ரகுநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

“நல்லதை எங்கு கண்டாலும் பாராட்டு, அந்த நல்லதை நீயும் கற்றுக்கொள்வாய்” என்ற அவரது குருநாதரான கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் தாரக மந்திரத்தினை அடிக்கடி நினைவூட்டிய ஏ.ரகுநாதன் அவரகள் தான் சந்தித்த கலைஞர்களைக் குறித்து நூல் ஒன்றினை அவரது இறுதிக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இழப்பால் வாடும் ஊற்ரார் உறவினர் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more