கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவருடைய சடலம் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கு அமைய இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 22 வயதினையுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கொலை செயப்படுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.