பொதுத்தேர்தலுக்கான ஒத்திகை வாக்கெடுப்பு நாளையதினம் நாட்டில் இடம்பெறவுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகளிற்கமைய பொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பது தொடர்பில் ஆராயும் பொருட்டு நாளையதினம் சிறப்பு ஒத்திகை தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்ஒத்திகை அம்பாலங்கொடயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.