கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் 582ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறையின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு உறுதி செய்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது.