கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த பெண் இலங்கையில் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட 415வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
மருதானையை சேர்ந்த குறித்த பெண் கொழும்பு டி சொய்சா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.