இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று இதுவரையான காலப் பகுதிக்குள் 61 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை இலங்கையில் மொத்தமாக 584 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.