T24 Tamil Media
இலங்கை

இலங்கையில்பால்மா உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தொடட நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காகபாரிய அளவிலான பண்ணைகளை உருவாக்குவதற்கு மூன்று பெருந் தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருவதாக விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி நாளொன்றுக்கு 1லட்ஷம் லீற்றர் பாளை உற்பத்தி செய்வதற்காக 4,500 கறவைப் பசுக்கள் இறக்குமதி செய்வதற்கு குறித்த பெருந் தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அந்த அமைச்ச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டில் 40 சதவீத பால் உற்பத்தியை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் வருடாந்தம் பால்மாவினைஇறக்குமதி செய்வதற்காக 55மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகின்றது
தற்போதைய தரவுகளை அமைய கறவை பசு ஒன்றிடம் சுமார் 2.5 லீற்றர் அளவிலான பாலை பெற முடிகிற நிலையில் இந்த புதிய வேலைத்திட்த்தின் கீழ் அதனை 5லீற்றராக அதிகரிக்க எதிர் பார்த்துள்ளதாக விவசாயிகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more