T24 Tamil Media
இலங்கை

இராணுவத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி.

பொது மக்களுடைய நிலங்களை வலு கட்டயமாக கைப்பற்றி அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டதாக குற்றத்தினை சுமத்தி இராணுவத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதன்படி கொட்டகலை பகுதியில் 581 படைப்பிரிவு நிறுவப்பட்டபோது, ​​இராணுவம் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றி, அப்பகுதியில் அமைதிக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் இரண்டு தரப்பினரின் சமர்ப்பனங்க்களை பரிசீலித்ததின் பின்னர் இந்த வழக்கின் பிரதிவாதி இராணுவம் என்றும், அரச பிரிவான இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டை வாதிகள் நிரூபிக்கவில்லை என்றும் நீதவான் என்.படபெந்திகே தெரிவித்தார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more