T24 Tamil Media
இலங்கை

இரட்டை குடியுரிமையில் மாற்றம் கொண்டுவர முடியாது!ஜனாதிபதி கோட்டாபய.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான ஷரத்தை நீக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சிங்கள இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை சம்பந்தமான ஷரத்தை தவிர, அவசர சட்டமூலங்களை நிறைவேற்றுவது, கணக்காய்வு சட்டமூலம் மற்றும் அமைச்சரவையின் எண்ணிக்கையை வரையறுக்கும் ஷரத்துக்களை திருத்த அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அப்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, தானும் ஒரு காலத்தில் இரட்டை குடியுரிமை பெற்றிருந்தவர் என்பதால், 20வது திருத்தச் சட்டத்தில் உள்ள அந்த ஷரத்தை நீக்குவதற்கு இணங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு மற்றும் அவசர இடர் நிலைமைகளில் மாத்திரம் அவசர சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் வகையில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more