நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது .
குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில நேரங்களில் இன்று மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்படுள்ளது .
அத்துடன் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ.க்கு அதிகளவான மழை வீழ்ச்சி நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .