கொரோனாத்தொற்றுக்குள்ளான 6 பேர் சற்று முன்னர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் இலங்கையில் இதுவரை 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று மாத்திரம் இதுவரை 11 பேர் கொரோனாத்தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.