T24 Tamil Media
இலங்கை

இந்தியாவின் நிலை தான் யாழிலும்

நாளுக்கு நாள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கையே அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த தொற்றால் மரணிப்பவர்களின் உடல்களை விறகுகளை பயன்படுத்தி தகனம் செய்வதற்கு யாழில் அனுமதியை கோரப்பட்டுள்ளது.

இருப்பினும் இதற்கு அனுமதி வழங்க முடியாது என்று மாவட்ட செயலாளர் மாவட்ட கொவிட் ஒழிப்பு பிரிவினரிடம் தெரிவித்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த சில நாட்களாக யாழ் உள்ளிட்ட வட மாகாணத்தில் கொவிட் மரணங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த உடல்களை தகனம் செய்வதற்கு நிலையம் தொடர்ச்சியாக இயங்கி வருவதால் மேலதிக உடல்களை தகனம் செய்வதற்கு இடப் பற்றாக்குறை நிலவுகிறது.

இதன் பிரகாரம் இந்தியாவின் மேற்கொண்டது போல விறகினை பயன்படுத்தி அந்த உடலைத் தகனம் செய்வதற்கு யோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more