T24 Tamil Media
இலங்கை

இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர்!

இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய பிரதமருடன் 16 பேர் கொண்ட தூதுக் குழுவினர் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ. கே 649 என்ற விமானத்தில் மூலம் இத்தாலிக்கு பயணிக்கவுள்னர்.

மேலும் ஐக்கிய இராச்சியத்தின் டுபாய்க்குச் சென்று அங்கிருந்து இது ஒரு விமானம் மூலம் இத்தாலிக்கு பயணிக்கவுள்னர்.

அத்துடன் போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தல் மற்றும் இராஜதந்திர சந்திப்புக்களை அடிப்படையாகக் கொண்டதாக பிரதமரின் இத்தாலி விஜயம் அமைந்துள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more