T24 Tamil Media
இலங்கை

ஆனையிறவில் சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்குமாகாண இணைப்பாளர் காண்டீபன்

கொழும்பு போன்ற கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அபாய மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவோர் கட்டாயமாக21நாட்கள்  தனிமைப் படுத்தலிற்கு உட்படுத்தப்படவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடக்குமாகாண இணைப்பாளர் காண்டீபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இதன்போது மருத்துவ அதிகாரிகள் சங்கம்வடமாகாண இணைப்பாளர் த. காண்டீபன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது அதிகமாக கொரோனோ தொற்று உள்ள கொழும்பு போன்ற மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக 21 நாட்கள் தனிமைப்படுத்தல் படுத்தலுக்குஉட்படுத்தப்பட்ட பின்னரே சமூகத்தின் இணைக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தோடு ஆனையிறவு மற்றும் பூநகரி இராணுவ சோதனை நிலையங்களில் சோதனைகள் தீவிரப் படுத்தப்படுவதற்கு உரிய தரப்பினர் அதற்கான சரியான தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more