இலங்கை அரசியலமைப்புப் பேரவை 8வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
குறித்தகூட்டத்தொடரில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.