நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தாக்கத்தினால் அதிகளவான இறப்புகள் பதிவாகின்றன.
இவ்வாறு கொவிட் 19 தாக்கத்தினால் உயிரிழக்கும் மரணங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகமும், சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போதுஅமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லையென வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்