T24 Tamil Media
இலங்கை

அரசாங்கம் அனைத்துத் தரப்பினருடனும், ஆரோக்கியமான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் – முன்னாள் சபாநாயகர்

எதிர்க்கட்சிகளால் வழங்கப்பட்டுள்ள கூட்டுக்கடிதம், தேசிய ரீதியில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு உகந்த சூழலை அரசாங்கத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிலேயே அவர் இவ்விடயத்தை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சிகளால் வழங்கப்பட்டுள்ள கூட்டுக்கடிதம், தேசிய ரீதியில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு உகந்த சூழலை அரசாங்கத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இது மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளை உற்பத்தி, நிர்மாணம் போன்ற பொருளாதார மீட்சிக்கு அத்தியாவசியமான துறைகளை மீண்டும் திறக்க உதவியாகவும் அமையும்.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் நாட்டுமக்களினதும் முன்னரங்கப் பணியாளர்களினதும் நம்பிக்கையை நிலைநிறுத்துவது அவசியமாகும்.

அரசாங்கம் அனைத்துத் தரப்பினருடனும், தலைவர்களுடனும் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலில் ஈடுபடுவது அவசியமாகும். ஆனால் அது இப்போது செயற்திறன் மிக்கவகையில் நடைபெறுவதைக் காணமுடியவில்லை.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more