T24 Tamil Media
இலங்கை

அனுமதியின்றி கிரவல் ஏற்றிச்சென்ற வாகனங்கள் மீட்பு! இருவர் கைது.

வவுனியா நகரில் அனுமதிப்பத்திரமின்றி கிரவல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனத்தை வவுனியா பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

அண்மையில் வவுனியா நகரில் அதிகளவிலான கிரவல் கடத்தல் இடம்பெறுவதாக தெரியவந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இதன்போது செட்டிக்குளம், நேரியகுளத்தில் இருந்து அனுமதியின்றி கிரவல் ஏற்றி வந்த இரண்டு டிப்பர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு டிப்பர் வாகன சாரதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more