T24 Tamil Media
இலங்கை

அடுத்த மாதம் முற்பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 15 வயதிற்கு மேற்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோன்றவுள்ள மாணவர்களுக்கே அடுத்த மாதம் முற்பகுதியில் முதல் தடுப்பூசியை செலுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மத்தியகுழு உறுப்பினர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணம் எதிர்வரும் 17ஆம் திகதி கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலனியிடம் கையளிக்கப்படவுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more